• வாகனங்களின் அதிகமான வளர்ச்சியினால், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் ஏற்படும் மாசு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையானது காற்று மாசுபடுவதற்கு முக்கியகாரணமாக இருப்பதால், 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச்சட்டம் மற்றும் 1989 ஆம் ஆண்டு மத்திய மோட்டார் வாகனவிதிகளில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையின் அளவை அனுதிக்கப்பட்ட வரம்புகளுக்கான குறிப்பிட்ட தரநிலைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஒரு வருடத்திற்கு மேல் ஓடும் வாகனங்களை ஆறுமாதங்களுக்கொரு முறை வாகன புகை வெளியீட்டு அளவை சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். 1989 ம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள், விதி 116(B) ன்படி தமிழ்நாடு முழுவதும் 248 தனியார் மாசு கட்டுப்பாட்டு சோதனை மையங்களை அரசு அங்கீகரித்துள்ளது.மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும், நடப்பில் உள்ள சான்றிதழை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

The following are some of the other measures taken for the control of vehicular pollution:
  •   1. Prescription of a time schedule for converting petrol driven autorickshaws in Chennai city to autorikshaws run on Liquefied Petroleum Gas (LPG). Tamil Nadu Pollution Control Board has also agreed to offer a subsidy of Rs.3000/- for such conversion. In Chennai city, there are 23 Auto LPG Dispensing Stations for the supply of LPG to Motor Vehicles.
  •   2. Banning of new petrol and diesel auto rickshaw permits.
  •   3. In order to improve the Air Quality management LPG is permitted to use as an alternate fuel in motor vehicles. To minimize air pollution, motor vehicles running on petrol are being converted so that they can run on LPG. This is being done in a phased manner as per the directions of the Supreme Court in Metropolitan cities.
  • காற்று மாசு வெளியீட்டின் தர நிலைகள் கடுமையாக்கப்பட்டு, நாட்டிலுள்ள 11 முக்கிய நகரங்களில் இயங்கும் வாகனங்களுக்கு பாரத் ஸ்டேஜ் III விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.