பார்வை
மாநிலங்களுக்கிடையே மக்கள் மற்றும் சரக்குகளை இயக்குவதற்கு பாதுகாப்பான, திறமையான, சிக்கனமான, தடையற்ற மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த போக்குவரத்து அமைப்புக்கான நிலைமைகளை உருவாக்குதல்
பணி
சாலைகளைப் பயன்படுத்தும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது,
சுற்றுச் சூழலுக்கேற்ற போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல்
போக்குவரத்து துறையில் மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்,
செலவு, செயல் திறன் மற்றும் வசதிக்கேற்ப பல்வேறு வகையான போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்தல்
போக்குவரத்து துறைக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பு வழங்குதல்
வெளிப்படத்தன்மை மற்றும் சேவை வழங்கும் தரத்தை மேம்படுத்த தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய சேவைகளை குடிமக்களுக்கு வழங்குதல்
போக்குவரத்துத் துறையில் வருவாய் ஈட்டுதல்.